தோல்வி
தோல்வியில் வாட
நீ ஒன்றும்
காலை மலர்ந்து மாலை
வாடும் மலர் அல்ல....
தோல்வியில் உருக
நீ ஒன்றும்
சூரியனைக் கண்டு
உருகும் பனியல்ல...
தோல்வியில் தேங்க
நீ ஒன்றும்
சாக்கடை நீரல்ல.....
தோல்வியில் பறக்க
நீ ஒன்றும்
பஞ்சல்ல.....
செல்லும் பாதையில்
வரும் தடங்கல்களை
தோல்வியாக எண்ணாது
என் வழி தனி வழி என்று எடுப்பாக
செல்லும் எறும்பாக இரு
கட்டிய கூடு உடைந்த பின்னும்
துவலாமல் புத்துணர்வுடன்
புதிய கூடு கட்டும் குருவி போல
புதுப்பிறப்பு எடு
வெற்றி உன் காலில் வந்து சேரும்.....!
தோல்வியில் வாட
நீ ஒன்றும்
காலை மலர்ந்து மாலை
வாடும் மலர் அல்ல....
தோல்வியில் உருக
நீ ஒன்றும்
சூரியனைக் கண்டு
உருகும் பனியல்ல...
தோல்வியில் தேங்க
நீ ஒன்றும்
சாக்கடை நீரல்ல.....
தோல்வியில் பறக்க
நீ ஒன்றும்
பஞ்சல்ல.....
செல்லும் பாதையில்
வரும் தடங்கல்களை
தோல்வியாக எண்ணாது
என் வழி தனி வழி என்று எடுப்பாக
செல்லும் எறும்பாக இரு
கட்டிய கூடு உடைந்த பின்னும்
துவலாமல் புத்துணர்வுடன்
புதிய கூடு கட்டும் குருவி போல
புதுப்பிறப்பு எடு
வெற்றி உன் காலில் வந்து சேரும்.....!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக