புதன், 20 நவம்பர், 2024

அம்மா

                      அம்மா......!!!!?????

 கருவில் சுமந்து
உருவைத் தந்து
அமுதை ஊட்டி
அன்பைப் பொழிந்து
ஆசை அடக்கி
விருப்பம் துறந்து
தூக்கம் மறந்து
துக்கம் மறைத்து
பசி அடக்கி
வளர்த்தவள்.....
கருவில் இடம் தந்து
உருக்கொடுத்த
வாழும் தெய்வம்
அம்மா........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வகுப்பு 12. ஆகஸ்ட் முதல் வாரத் தமிழ் மாதிரி பாடக் குறிப்பு

 வகுப்பு 12  ஆகஸ்ட் முதல் வாரம்  தமிழ் மாதிரி பாடப் குறிப்பு  DOWNLOAD