சமய இலக்கிய உரையாசிரியர்கள்

 சமய இலக்கிய உரையாசிரியர்கள்

1. பன்னிரு திருமுறை களுக்கு உரை எழுதக் கூடாது என்னும் கொள்கை உடையவர்கள்

சைவர்கள்

2. திருவாசகத்திற்கு உரை எழுதியவர்கள் சீர்காழி தாண்டவராயர் ,
கா .சு .பிள்ளை 
பண்டிதமணி மு.கதிரேசனார்

3. திரு மந்திரத்திற்கு உரை எழுதியவர் திருச்சிரபுரம் சிவனாந்த சாகர யோகீஸ்வரர் நவநீத கிருஷ்ண பாரதி,
 பேராசிரியர் சுப அருணாச்சலம்

4. பெரிய புராணத்திற்கு விரிவுரை எழுதியவர் 
சிவகவிமணி சி. கே .சுப்ரமணியனார்

5. திருவாசகத்தின் சில பாடல்களுக்கு கதிர்மணி விளக்கம் என்ற பெயரில் உரை எழுதியவர் யார் 
பண்டிதமணி கதிரேசன் செட்டியார்

6. நாலாயிர திவ்வியப் பிரபந்தத்திற்கு மணிப்பிரவாள நடையில் உரை எழுதியவர்கள் யார் 
வைணவர்கள்

7. வைணவர்கள் நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்திற்கு உரை எழுதிய நூற்றாண்டு பதினான்காம் நூற்றாண்டு 
பதினைந்தாம் நூற்றாண்டு 

8. நாலாயிர திவ்வியப் பிரபந்தத்திற்கு உரை எவ்வாறு அழைக்கப்படுகிறது
 வியாக்கியானங்கள்

9. திருவாய்மொழிக்கு முதன் முதலில் உரை வகுத்தவர் யார் 
ஆளவந்தார்

10. ஆளவந்தார் எந்த நூற்றாண்டைச் சார்ந்தவர் 
பதினொன்றாம் நூற்றாண்டு

11. திவ்ய பிரபந்தம் முழுமைக்கும் உரை எழுதியவர் 
பெரியவாச்சான் பிள்ளை


12. நம்மாழ்வாரின் பாடல்களுக்கு உரை இவ்வாறு அழைக்கப்படுகிறது 
ஈடு

13. மற்ற ஆழ்வார்களின் பாடல்களில் உரை எவ்வாறு அழைக்கப்படுகிறது வியாக்கியானம்

14. திருவாசகத்திற்கு தாண்டவராயர் உரை எழுதிய ஆண்டு
1769

15. நஞ்சியர்

.மைசூர் கங்கோரையை சேர்ந்த வேதாந்தி
இயற்பெயர் மாதவா சார்யா
சிறப்புப் பெயர் சீரங்கநாதர்
 *நஞ்சீயர் வைணவர் ஆக்கியவர் பட்டர் *ராமானுஜரின் ஸ்ரீ பாஷ்யத்தில் எண்ணிக்கையை பின்பற்றி திருவாய்மொழிக்கு 9000 படி இயற்றினார் *பெரியதிருமொழி ,திருப்பள்ளி எழுச்சி ,கண்ணிநுண் சிறுதாம்பு உரை செய்துள்ளார் *நஞ்சீயரின் மாணவர் நம்பிள்ளை


16.நம்பிள்ளை

பிறந்த ஊர் திருவரங்கத்திற்கு அருகில் உள்ள  நம்பூர்
வரதராசன் என்ற பெயரும் உண்டு 14ஆம் நூற்றாண்டு
திருவாய்மொழிக்கு  9ஆயிரம் படி உரை எழுதியவர்
பெரிய திருமொழி திருப்பள்ளி எழுச்சி திருவிருத்தம் உரை எழுதியுள்ளார்











கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்