தொல் அகத்திணையியல்

 ஆயர் வேட்டுவர் ______ திணைப்பெயர்

ஆடூஉத்
2. அகத்திணையில் உள்ள நூற்பாக்களின் எண்ணிக்கை
58
3.அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும் கடிவரை இலபுறத் தென்மனார் புலவர்- இதில் புறத்து என்பதன் பொருள்
புறத்து என்பது புறத்திணைகளைக்குறிக்கும் அவை
கைக்கிளை
பெருந்திணை
4.உலகத்துப்பொருள்களெல்லாம்......ஆகி அடங்கும்
5.மக்கள் ஞுதலிய ------ திணையும் சுட்டி ஒருவர் பெயர் கொளப் பெறாஅர்
அகன் ஐந்திணை
6.முண்டகப்பூ எந்த திணைக்கு உரியது?
நெய்தல்
7.. முதற் பொருளை விட கருவும், கருவை விட உரியும் சிறந்தவனாக கொள்ளப்படும் என்றவர் -----
நச்சினார்க்கினியர்
8. வேனிற்காலத்தில் தளிரும் சினையும் வாடுதல் இன்றி நிற்பது ------
பாலை மரம்
9. நால்வகை நிலத்திலும் மயங்கும் திணைகள் ----- -----
கைக்கிளை, பெருந்திணை
10. கைக்கிளைக்குரிய உரிப்பொருள்கள் -----
2
11.. சேய்நிலைக்கு அகன்றோர் செலவினும் இது யார் கூற்று -----
கண்டோர்
12. உள்ளுறை ---- நீங்கிய புற கருப்பொருள்கள்
நிலைக்களமாக அமையும்.
தெய்வம்
13.. கருப்பொருள்களில் பூ, பறவை ஆகியவை மயங்கும் என்றவர் -----
இளம்பூரணர்
14. கொண்டுதலை கழிதல் எத்திணைக்கு உரியது -----
பாலை
15. -----அனைத்து திணைகளுக்கும் உரிய மரமாக கருதப்படுகிறது.
தேக்கு
16. முந்நீர் வழக்கம் -----
வோடு இல்லை.
மகடூஉ
17. அயலோர் ஆயினும் ...........மேற்றே

அகற்சி

18. தோழி கேஎத்துங் கண்டோர் பாங்கினும் போகிய திறத்து ......... புலம்பலும்

நற்றாய்

19. நடுவு நிலைத் திணையே ............,?..........,முடிவு நிலை மருங்கின் முன்னிய நெறித்தே

நண்பகல் வேனிலொடு

20....... என்பது
இராப்பொழுதின் நடு கூறு ஆகும்

யாமம்

21. தொல்காப்பியர் அகத்திணை இயலில்.............. உரிய மக்கள் குறித்து கூறுகிறார்

எழு திணைக்கும்

22. ஒரு திணைக்குரிய...
....... இன்னொருத்தனுக்கு மயங்கு வராது

நிலம்

23. அரசன் தானே தலைமை ஏற்று படை நடத்தி செல்வது ..........பிரிவு

தணிவினை பிரிவு

24. அரசனை அரசனை சார்ந்துள்ள ஏனையோர் அரசன் சார்பில் பிதலைமை ஏற்று பிரிவது..........

வேந்தர் குற்றுழிப்பிரிவு

25. மேலோர் முறைமை........... உரித்தே

நால்வர்க்கும்

26. ..........பாங்கின் பின்னோர் ஆகுப மன்னர்
27. தொல்காப்பியம் அகத்திணை இயல் கூறும் நில வரிசை முறை
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல்
28. அறுவகை பருவமும் எந்தெந்த நிலத்திற்கு பொருந்தும்?
மருதம் நெய்தல்
29. வைகறை காலமும் விடியற்காலம் எந்த நிலத்திற்கு உரியன?
மருதம்
30. ஆவணித் திங்களும் புரட்டாசித் திங்களும் குறிக்கும் காலம் எது?
கார் காலம்
31. வருணன் மேய ____________ உலகமும் பெருமணல்
32. மாயோன் மேய -–------உலகமும்
காடுறை
33. சேயோன் மேய -------உலகமும் அனைவரை மைவரை

34. வேந்தன் மேய ---------உலகமும் தீம்புனல்

35

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வெற்றி நமதே

வெற்றி நமதே முதுகலை ஆசிரியர் தேர்வு TET,TNPSC Loading…