காமராசர் கவிதை
தந்தையை இழந்த நீ
பலருக்கு தந்தையாய்
கல்வி தந்தாய்
காமாட்சி என்று உன் அன்னை அழைத்தாலோ என்னவோ
நீ அனைவரையும் காக்கும் ஆட்சி செய்தாய்...!
ராசா என்ற பெயரால் தானோ நீ பல ராசாக்களை உருவாக்கினாய்...!
வறுமையால் உனக்கு கிடைக்காத கல்வியை எல்லாரும் கற்க வழி செய்தாய்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக