சிலப்பதிகாரம் மதுரை காண்டம்

 1. மாங்காட்டு மறையோன் மதுரை செல்ல எத்தனை வழிகளை கூறினான் 3

2. பிறைமதி சூடிய பெரியோன் இந்திய முத்தலை சூலம் போல அமைந்ததாக மாங்காட்டு மறையோன் கூறியது யாது மூன்று வழிகளை
3. வலப்பக்க வழியில் அமைந்த மரங்கள் யாவை வெண்கடம்பு ஊமை வாகை மூங்கில்

4. திருமால் குன்றம் ஆகிய அழகர்மலை எப்ப வழியில் அமைந்துள்ளது இடப்பக்க வழி

5. கோவலன் முன் தோன்றிய மயக்கும் தெய்வத்தை அரிய ஓதியம் மந்திரம் எது

அந்தரி மந்திரம்

6. சாலினி எக் குடியில் பிறந்தவள்

 மறவர் குடி

7. இவளோ கொங்கச் செல்வி குடமலையாட்டி தென்தமிழ் பாவை செய்த தவக்கொழுந்து ஒருமா மணியாய் உலகிற் கோங்கிய திருமாமணி என்று கண்ணகியை பாராட்டி உரைத்தது யார்

 ஷாலினி

8. பேதுறவு பொழிந்தனள் மூதாட்டி என்று கூறி நகைத்தவள் யார்

கண்ணகி

9. இடக் காலில் சிலம்பும் வலக் காலில் வீரக் கழலும் ஒலிக்கும் சிறிய அடிகளை உடையவள் யார் 

கொற்றவை

10. கொற்றவை அணியாக கொண்டவற்றை தனக்கு அணியாகக் கொண்டு நிற்கும் பொற்றொடி நங்கை யார் ஷாலினி

10. எயினர் குல கடவுள் யார் ஐயை

11.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்