நாள் : 27-.07.26முதல் 1.08.26 வகுப்பு : மேல்நிலை இரண்டாம் ஆண்டு பாடம் : தமிழ் பாடவேளை :4 தலைப்பு: பெய்யெனப் பெய்யும் மழை அற இலக்கியம் :திருக்குறள் கற்றல் நோக்கம்
துணைக்கருவிகள்
ஆர்வமூட்டல் :
இது போன்ற வினாக்கள் மூலம் ஆர்வமுறச் செய்தல்: கற்பித்தல் செயல்பாடுகள்.
திருக்குறள்
திருக்குறளுக்கு பதின்மர் உரை உள்ளது. திருக்குறளின் சிறப்பினை விளக்க புலவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு நூல் திருவள்ளுவமாலை, வாழ்வியலுக்கு தேவையான அத்தனை கருத்துகளையும் கூறும் அற்புதச் சுரங்கம் திருக்குறள் பாடப்பகுதியில் இடம் பெற்று இருக்கும் இல்வாழ்க்கை, செய்ந்நன்றி அறிதல், வெஃகாமை, புலால் மறுத்தல், வெகுளாமை, ஊழ் ஆகிய அதிகாரங்களில் கூறப்படும் குறள்களின் கருத்துகளை விளக்குதல் கற்றல் செயல்பாடுகள்
கற்றல் விளைவுகள்:
வலுவூட்டல்:
மதிப்பீடு: "எளிய சிந்தனை வினா..
நடுத்தர சிந்தனை வினா
உயர் சிந்தனை:
குறைதீர்க்கற்றல் :
தொடர் பணி :
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக