நாள் : 20-.07.26 முதல் 24.07.26 வகுப்பு : மேல்நிலை முதலாம் ஆண்டு
பாடம் : தமிழ் பாடவேளை :4 தலைப்பு: இயல் 2 இயற்கை வேளாண்மை சுற்றுச்சூழல் யானை டாகடர்
கற்றல் நோக்கம்
துணைக்கருவிகள்
விளக்க பட அட்டைகள், https://youtu.be/vhXKNgBzHYQ?si=fwW67n-vbP4jJtPE
ஆர்வமூட்டல் : பெரிய விலங்குகள் சிலவற்றை கூறு. காட்டு விலங்குகள் மனிதனால் அடையும் பாதிப்புகள் யாவை? இது போன்ற வினாக்கள் மூலம் ஆர்வமுறச் செய்தல்:
கற்பித்தல் செயல்பாடுகள். காட்டின் வளத்திற்கு அடிப்படையாக விளங்கும் யானைகளைக் காட்டின் மூலவர்' என்பர். மனிதர்கள் அல்லாத உயிரினங்களில் தன்னை அறியும் ஆற்றலைப் பெற்றதும் மனிதர்களின் குணங்களில் பலவற்றைக் கொண்டதுமான யானைகள் நமது பண்பாடு, கலைகளின் பிரிக்க முடியாத கூறாக விளங்குகின்றன. அவற்றுக்குத் தெரிந்தோ தெரியாமலோ நாம் பல்வேறு துன்பங்களைச் செய்கிறோம். வானத்து நிலவும் மண்ணுலகத்துக் கடலும்போல் என்றும் அலுக்காத யானைகளின் பேருருக் காட்சியைக் காண அவற்றின் தடத்தைப் பின்தொடர்வோம். வனவிலங்குகளுக்கு தீமை இழக்காமல் பாதுகாப்போம் என்று ஜெயமோகனின் கதை வாயிலாக விளக்குதல்
கற்றல் செயல்பாடுகள் கற்றல் விளைவுகள்: வலுவூட்டல்: குறைதீர்க்கற்றல் : மதிப்பீடு:
"எளிய சிந்தனை வினா.. நடுத்தர சிந்தனை வினா
1. உயர் சிந்தனை வினா தொடர் பணி :
|
யா.ஃப்ரீடா, M.A, MA, M.A, M.Ed, M..Phil ,முதுகலை தமிழாசிரியை,அரசு மேல்நிலைப்பள்ளி அயன் குறும்பலாப்பேரி தென்காசி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக