தொல்காப்பியம்
பா வகைகள் தொல்காப்பியம்* *வினா/விடைகள்:* 1. முழுமையாகக் கிடைத்த முதல் தமிழ் இலக்கண நூல் எது? விடை: தொல்காப்பியம். 2. தொல்காப்பியத்தை இயற்றியவர் யார்? விடை: தொல்காப்பியர். 3. தமிழில் உள்ள இலக்கண நூல்களுள் மிகப் பெரியது எது? விடை: தொல்காப்பியம். 4.தொல்காப்பியம் எவ்விலக்கணத்தைக் கூறும் நூலாகும்? விடை: ஐந்திலக்கணத்தையும். 5. ஐந்திலக்கணங்கள் யாவை? விடை: 1. எழுத்து இலக்கணம் 2. சொல் இலக்கணம் 3. பொருள் இலக்கணம் 4. யாப்பு இலக்கணம், 5. அணி இலக்கணம். 6. தொல்காப்பியர் எவ்வூரில் வாழ்ந்தார் என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்? விடை: காப்பிக்காடு. 7. காப்பிக்காட்டின் முற்காலப் பெயர் என்ன? விடை: காப்பியக்காடு. 8. காப்பிக்காடு {அ} காப்பியக்காடு எந்த மாவட்டத்தில் உள்ளது? விடை: கன்னியாகுமரி மாவட்டத்தில். 9. தொல்காப்பியத்திற்குச் சிறப்புப் பாயிரம் இயற்றியவர் யார்? விடை: பணம்பாரனார். 10. பணம்பாரனார் இயற்றிய சிறப்புப் பாயிரப் பாடலின் அடி எண்ணிக்கை எவ்வளவு? விடை: பதினைந்து. 11. பணம்பாரனார் எவ்வூரில் வாழ்ந்தார் என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்? விடை: பனம்பழஞ்சி. 12. பணம்பா