ஞாயிறு, 7 டிசம்பர், 2025

கவிஞர் வாலி

 கவிஞர் வாலி



  •  இயற்பெயர் டி எஸ் ரங்கராஜன் 
  • பிறப்பு: திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் பிறந்து திருவரங்கத்தில் வளர்ந்தவர்.

  •  நினைவு நாடாக்கள் என்ற தொடர் வாலி அவர்கள் தம் பழகிய ஆளுமைகள் பற்றி ஆனந்த விகடன் இதழில் எழுதியது.
  •  15000-க்கும் மேற்பட்ட பாடல்கள் எழுதியுள்ளார் 
 வாலி நடித்த திரைப்படங்கள்

  •  சத்யா
  •  ஹேராம் 
  •  பார்த்தாலே பரவசம்
  •  பொய்க்கால் குதிரை
 வாலி நடித்த தொலைக்காட்சி தொடர்
  •  கையளவு மனசு
 வாலி நடத்திய கையெழுத்து பத்திரிக்கை 
  •  நேதாஜி
 நேதாஜி இதழின் முதல் பிரதியை வெளியிட்டவர் 
  •  எழுத்தாளர் கல்கி 
 வாலி பத்மஸ்ரீ விருது பெற்ற ஆண்டு
  •  2007 ஆம் ஆண்டு 
 கவிஞர் வாலிக்கு வாலி என்று பெயர் வைத்தவர்
  •  பள்ளி தோழன் பாபு 
 ஆனந்த  விகடனில் ஓவியம் வரைந்து கொண்டிருந்த மாலி என்பவர் போல் இவரும் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக வாலி என்ற பெயர் பள்ளி தோழரால் வைக்கப்பட்டது 

  • வாலி அவர்களின் முதல் நாடகத்தின் பெயர் என்ன தெரியுமா? தளபதி!.
  • தளபதி' என்ற பெயருக்கும், வாலிக்கும் ரொம்ப ராசி. மணிரத்னம் இயக்கி ரஜினிகாந்த் நடித்த தளபதியில் அவரது பாடல்வரிகள் 'வெற்றி' என்பது எல்லாரும் அறிந்தது
சில பாடல்கள்
  • ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லை... " ஆயிரத்தில் ஒருவன் 1968
  • " மல்லிகை என் மன்னன் மயங்கும்... " தீர்க்க சுமங்கலி 1974
  • " மாதவிப்பொன் மயிலாள் தோகைவிரித்தாள்... " இரு மலர்கள் 1967
  • நான் ஆணையிட்டால் எங்க வீட்டுப் பிள்ளை (1965)
  • காற்று வாங்க போனேன் - கலங்கரை விளக்கம் (1965)
  • சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ- சந்திரோதயம் (1966)
  • வெற்றி வேண்டுமா போட்டு பாரடா - எதிர்நீச்சல் (1968)
  • இறைவா உன் மாளிகையில்- ஒளிவிளக்கு (1968)
  • அந்த நாள் ஞாபகம் - உயர்ந்த மனிதன் (1968)
  • புன்னகை மன்னன் பூவிழிகண்ணன்- இருகோடுகள் (1969)
  • ஆண்டுக்கு ஆண்டு சுபதினம் (1969)
  • மதுரையில் பறந்த மீன்கொடியை- பூவா தலையா (1969
அவர் எழுதும் அழகு - அதில் விளையாடும் தமிழ்நடை, தமிழ்த்திரை உள்ளவும், தமிழ்மொழி உள்ளளவும், தமிழ்மண் உள்ளளவும் அவர் பெயரைச் சொல்லிக்கொண்டே இருக்கும்...!" - வாலியைப் பற்றி சிவகுமார் கூறியது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக