1. ஒருவர் எழுதித்தான் ஆக வேண்டும் என்ற நிலை ஏற்படுகிற போது தான் ஒருவர் லகு கவிதை எழுத வேண்டும் என்றவர்
- எஸ்ரா பவுண்ட்
2. சி மணி எழுதிய முதல் கவிதை
- குகை
3. வசன கவிதை என்பது கவிஞன் தன் உணர்வை தோன்றிய போக்கில் சிதறு விடுவதாகும் என்றவர்
- கைலாசபதி
4. தருமு சிவராமின் முதல் கவிதை
- நான்
5. தருமசிவராமின் இரண்டாவது கவிதை
- பயிர்
6. திருவிக நடத்திய வார பத்திரிகை
- நவசக்தி
7. புதுக்கவிதை இரட்டையர்கள்
- நா.பிச்சமூர்த்தி கு.பா.ரா
8. நாணல் என்ற பெயருடையவர்
- அ சீனிவாச ராகவன்
9. மயன் என்ற பெயரில் எழுதியவர்
- க நா சு
10. புதுமைப்பித்தன் கிராம ஊழியலில் தனது முதல் கவிதையை எந்த பெயரில் எழுதினார்
- வேளுர் வெ.கந்தசாமி பிள்ளை
11. ஓசை இன்பமே கவிதை என்ற கொள்கை பரவி விட்டது இக்கொலைக்கு என் கவிதை மறுப்பு என்றவர்
- நா பிச்சமூர்த்தி
12. கவிதை இனி காதுக்கு மட்டுமல்ல அச்சு இயந்திரத்திற்கு பிறகு கவிதையில் கண்ணுக்கும் முக்கிய இடம் உண்டு என்றவர்
- நா பிச்சமூர்த்தி
13. தருமு சிவராமின் கவிதைகள் எழுத்து இதழில் என்ன பெயரில் வெளிவந்தது
- த சி ராமலிங்கம்
14. ஒலி நயம் என்கிற அகலமான இறக்கைகளை கொண்ட ஒரு பறவை வானில் பறப்பதும் சருப்பியும் வழுக்கி ஒளிநயம் என்கிற அகலமான இறக்கைகளை கொண்ட ஒரு பறவை வானில் பறப்பதும் சறுக்கியும் வழுக்கி போவதையுமே நான் நினைக்கிறேன் என்றவர்
- டி எஸ் எலியட்
15. சி சு செல்லப்பா இயற்றிய குறுங்காவியம்
- நீ இன்று இருந்தால்
16. வால் முளைத்த மண்ணே, வசந்தத்தின் பச்சை முத்திரையே
ஊடல் மெலிந்த தாவரமே
என்று பாடியவர் கவிதை தலைப்பு என்ன
- நா. காமராசன்
- புல்
17. நடைபெ பத்திரிக்கையில் சீ மணி எந்த பெயரில் எழுதினார்
- மாலி
18. 1971இல் கோவையில் தோன்றிய இதழ்
- வானம்பாடி
19. தாஜ்மஹாலும் ரொட்டி துள்ளும் சகாராவை தாண்டாத ஒட்டகங்கள் மகாகவியம் எழுதியவர்
நா காமராசன்
20. ஒளிச்சேர்க்கை, வரும் போகும் - சீ மணி
21.பசுவையா நடுநிசி நாய்கள்
22. சிற்பி -சர்ப்ப யாகம்
23.கங்கைகொண்டான்.கூட்டுப் புழுக்கள்
24. மு.கு ஜெகநாத ராஜா -தரிசனம்
25.ஊர்வலம் மேத்தா
26.இன்குலாப் வெள்ளை இருட்டு
27.மௌனத்தின் நாவுகள் அந்தர நடை அபி
28.கனகாம்பரமும் டிசம்பர் பூக்களும் -சக்தி கனல்
29.ஊசிகள் கனவுகள் கற்பனைகள் காகிதங்கள் -மீரா
30. கண்ணீர் பூக்கள், ஊர்வலம் -மு மேத்தா
31. நடுநிசி நாய்கள் பசுவையா
32.கைபிடி அளவு கடல் -தருமு சிவராம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக