Tet NOTIFICATION PDF LINK :Download
TET SYLLABUS PDF LINK : DOWNLOAD
TET - Onlineல் விண்ணப்பிக்கத் தேவையான ஆவணங்கள்.*
தாள் - 2 எனில்,
1. Mobile No.
2. E-mail ID
3. Passport size colour photograph (Jpg/Jpeg/Png : 40-60 KB)
4. Signature (Jpg/Jpeg/Png : 20-40 KB)
5. Community Certificate (Pdf : 250-300 KB)
6. S.S.L.C., Mark sheet (Pdf : 250-300 KB)
7. H.Sc., Mark sheet (Pdf : 250-300 KB)
8. U.G Consolidated / All semesters Marksheets (Pdf : 250-300 KB)
9. U.G. Degree / Provisional Certificate (Pdf : 250-300 KB)
10. B.Ed., Consolidated / All semesters Marksheets (Pdf : 250-300 KB)
11. B Ed Degree / Provisional Certificate (Pdf : 250-300 KB)
12. TRB வெளியிட்டுள்ள Service Certificate DEO / CEO counter sign உடன் (Pdf : 250-300 KB)
Emis Id உள்ளவர்கள் அனைவரும் Special Tet தேர்வு எழுதலாம். Trb
*Special TET reg*
சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தற்காலிக ஆசிரியர்கள் மற்றும் பகுதி நேர ஆசிரியர்கள் மற்றும் L. k. G& U. K. G வகுப்புகளுக்காக நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் 01.09.2025 முன் நியமனம் செய்யப்பட்டு தொடர்ந்து பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மட்டுமே விண்ணப்பிக்க தகுதி வாய்ந்தவர்கள் என்றும் அவர்களது கல்வித் தகுதி விவரங்களை சரிபார்த்தும், இணைத்தும் பணிச்சான்றிதழ் பெற அரசு ஆசிரியர்களுக்கு குறிப்பிட்டுள்ள படிவத்திலேயே இதர விவரங்களையும் இணைத்து அனுப்ப அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத முன் அனுமதி பெறுவதில் இருந்து விலக்கு .பணிப்பதிவேட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சியை பதியவும் தொடக்கக் கல்வி இயக்குனர்உத்தரவு: Download Here
*☝️TET எழுத துறை அனுமதி தேவையில்லை - BEO செயல்முறைகள்*
15-11-2025 மற்றும் 16-11-2025 ஆகிய தேதிகளில் நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வுகளில் (தாள் 1 & 2) தேர்ச்சி பெற்றவர்களின் தேர்வு முடிவுகளை பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய முன் அனுமதி அவசியம் இல்லை
ஆசிரியர் தகுதி தேர்வு எழுத துறை அனுமதி தேவையில்லை - தொடக்கக்கல்வி இயக்குநர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க கல்வி) ஆகியோரின் செயல்முறைகள் கடிதத்தை மேற்கோள் காட்டி கொடுமுடி வர கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்
To write TET No Permission Need - BEO Proceedings
*No need to get departmental permission to write TET - BEO Proceedings*
ஆசிரியர் தகுதித்தேர்வு
மாற்றுதிறனாளிகளுக்கான மதிப்பெண் Sc 40%,, MBc ,Dnc,pwd 50 %, General 60% ஆக குறைப்பு அரசானண வெளியிடு
Special TET Service Certificate - Attachment Documents Details - CEO Proceedings
🚨 *Special TET Exam Service Certificate Form Download
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க பணிச்சான்றிதழ் பெறுவதற்கான வழிமுறைகள்
இராமநாதபுரம் மாவட்டக் கல்வி அலுவலரின் (தொடக்கக் கல்வி) செயல்முறைகள்
ந.க.எண். 00510/ஆ4 /2026.
நாள்: 18.02.2026.
பார்வையில் காணும் ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கையின்படி அரசு/அரசு உதவிபெறும் பள்ளிகளில் தற்போது பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு - 2028 (TET) நடைபெற இருப்பதால், இதற்கு ஆன்லைன் மூலம் (Online) விண்ணப்பிக்கும் போது பணிச்சான்றிதழ் (Service Certificate) பதிவேற்றம் செய்யப்பட வேண்டி இருப்பதால், அப்பணிச்சான்றிதழ் பெற விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் கீழ்க்கண்ட சான்றிதழ் நகலுடன் விண்ணப்பிக்க அறிவுறுத்துமாறு அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
💢🔥 *TET FOR WORKING TEACHERS ONLINE APPLICATION - 2026 Direct Link*
🔴 *ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் சிறப்பு டெட் தேர்வு விண்ணப்பிக்கும் பகுதி தற்போது Open செய்யப்பட்டுள்ளது.*
Direct Link: Click Here


.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக