அறிவியல் எழுத்தாளர் சங்கரன் ரவிச்சந்திரனின் மொழிபெயர்ப்பிலுள்ள நல்ல கலைச்சொற்கள்.
துளிம ஈர்ப்பியல்(Quantum Gravity)
துளிமக் கூலங்கள் (Quantum Grains)
பொது சார்பு (General Relativity)
ஆப்பெழுத்து(Cuneiform)
தொடுவளை ( tangent)
நுண்மை ( Granularity)
அறுதியின்மை (indeterminism)
சார்புடைமை (Relationality)
அருநிகழ்வுநிலைகள் ( Singularities)
பூரண உடனிகழ்வு ( absolute simultaneity)
துளிம இயக்கவியல் (Quantum Mechanics)
உடன்மாறி துளிமப் புலங்கள் (covariant quantum fields)
கூடமைப்பின் தோராயமாக்கம் ( lattice approximation)
முற்றான வியப்பின்மை ( complete absence of surprise)
பொது பிரபஞ்ச மாதிரி ( Standard Cosmological model )
காலவெளியிட தொடர் பொருண்மை ( spatiotemporal continuum )
நுண்தகவல் பரவல் ( Statistical distribution)
கலாச்சார சார்பாளர் (Cultural Relativist)
முன்நோக்குநர்(Visionary)
நேர்க்காட்சி(empirical)
இழைக் கொள்கை (String Theory)
துகள் முடுக்கி ( particle accelerator)
அதிசீர்மைத் துகள்(supersymmetric particle)
நிலைமாறாமல் ( consistent)
முற்றான வியப்பின்மை ( complete absence of surprise)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக